| Members: 79 |
| Group categories:
|
| More group info » |
|
பூவுலகின் நண்பர்கள் - ஒரு சுயேச்சையான, மக்கள் நலன் அமைப்பு.
சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வலியுறுத்துவோம். உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம். இணையதளம்: http://www.poovulagu.org வலைப்பூ: http://www.poovulagu.blogspot.com
Last updated by சுந்தரராஜன் SUNDARARAJAN - 24 Jan - 1 author - 0 pages long
Last updated by சுந்தரராஜன் SUNDARARAJAN - 24 Jan
Last updated by சுந்தரராஜன் SUNDARARAJAN - 24 Jan
|
|
| Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy |
| ©2010 Google |