Web Images Groups Directory
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Members: 543
Group categories:
Society > Culture
More group info »
AvvaiTamilSangam    

வணக்கம்.

அவ்வை தமிழ்ச்சங்கத்தின் வளைதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!!

அவ்வை தமிழ் சங்கம், தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்புகிறது. மாதம் ஒரு வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் விளங்க நினைக்கிறது.

Our Events



எங்கள் முக்கிய குறிக்கோள்

•அடுத்த தலைமுறையினர்க்கு தமிழ் கலாச்சாரத்தை சங்க நிகழ்ச்சிகள் மூலமாக தெரியப்படுத்துவது.

•நம்மிடம் ஒளிந்திருக்கும் பல சீரிய திறைமைகளை கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் பல சந்தர்ப்பங்களின் மூலமாக   வெளிக்கொணர்வது

•பல உயரிய நோக்கங்களுடன் சமூக பணிகள் செய்வது

வரும் ஜனவரி 2010 ல் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கலை விழா நடைபெற உள்ளது. நீங்கள் உங்கள் உடல் உறுப்புகளை இவ்விழாவில் தானம் செய்து மோகன் பௌண்டேஷன் எனும் அரசு சாரா நிறுவனத்தின் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை பெற விரும்பினால் தயவு செய்து எங்கள் மின்னஞ்சலுக்கு எழுதவும்,

 

மேலும் விவரங்களுக்கு காண்க: http://avvaitamilsangam.org/ இவ்வலைத்தளம் மற்றும் இச்சங்கம் பற்றிய உங்கள் விமர்சனங்களை improvements@avvaitamilsangam.org என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

Version: 
1 message about this page
5 Nov 2009 by Avvai Tamil Sangam
Click on http://groups.google.co.in/group/dinamorukural/web/avvaitamilsangam
- or copy & paste it into your browser's address bar if that doesn't
work.
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google