Orkut Gmail Calendar Documents Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Group categories: Not categorized
More group info »
திரையுரையாடல்
View:  Topic list, Topic summary Topics 1 - 10 of 124  Older »

You cannot post messages because only members can post, and you are not currently a member.
Description: திரைபடம்-திரைக்கதை-இசை-நடிப்பு-மொழி கடந்த சினிமா- இயக்கம்-திரைபட நுட்பங்கள்-விமர்சனங்கள்-ஒட்டு மொத்த தமிழ் திரை உலகத்துக்கான விவாத மேடை
 

தினம் ஒரு பாடல் 
  வாழ்க்கைப் போராட்டத்திலே வலிமையுள்ளவன் செல்வச்சீமானாகவும் வலிமையற்றவன் அச்சீமானிடம் கைகட்டி சேவகம் புரிபவனாகவும் இருப்பது உலகெங்கிலும் தொன்றுதொட்டு நிலவி வரும் வாழ்க்கை முறையாகும். இத்தகைய சீமான்களை முதலாளி என்றும், ஐயா என்றும் எஜமான் என்றும் பல விதமாக மற்றவர் மரியாதையுடன் அழைப்பதும் வழக்கில் இருந்து வருகிறது. இத்தகைய எஜமானர்கள் பொதுவில் ஒவ்வொரு கிராமத்திலும் பிறரை விடவும் மிகவும் அதிகப்படியான விளை நிலங்களுக்குச் சொந்தக்காரராகவும் ஊரிலேயே அனைவரிலும் செல்வம் நிறைந்தவராகவும் இருப்பார். சில எஜமானர்கள் சுயநலாவாதிகளாகவும் தன்னை அண்டிப் பிழைப்பவர்களையே சுரண்டுவதுடன் அவர்களுக்குப் பெரும்பாலும் இன்னல்களையே பரிசாகத் தருபவராகவும் இருப்பதுண்டு. இதற்கு மாறாகப் பலர் பரோபகாரிகளாகவும் தன்னை அண்டியிருப்பவரைக் காக்கும் தயாள சிந்தையுள்ளவர்களாவும் இருப்பதும் உண்டு.... more »
By AKR  - 12:23am - 1 new of 1 message    

Fwd: First Glass Temple in Malaysia.. 
  *World's First Glass Temple in Malaysia .. * Malaysia’s 1st glass temple, the Arulmigu Sri Raja Kaliamman Temple , located in Jalan Tebrau, Johor Baru, is set to become a major tourist attraction apart from being used by Hindu devotees. The Star quoted temple chairman S. Sinnathamby as saying that 95 per cent of... more »
By Venkatachalam Subramanian  - Mar 17 - 1 new of 1 message    

தினம் ஒரு பாடல் 
  அத்தை மகனும் மாமன் மகளும், அல்லது அத்தை மகளும் மாமன் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்து அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. நெருங்கிய உறவினர்கள் இருவர் இவ்வாறு ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துகையில் பிறக்கும் பிள்ளைகள் குறைபாட்டுடன் பிறக்கக்கூடும் எனும் ஒரு கருத்து மருத்துவர்களிடையே நிலவி வந்தாலும் இத்திருமண முறையைப் பெரும்பாலும் நமது சமூகத்திலுள்ள அனைவரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.... more »
By AKR  - Mar 9 - 1 new of 1 message    

தினம் ஒரு பாடல் 
  காதலிலே இரண்டு வகை உண்டு, சைவம் அசைவமல்ல, இது வேறு. அறிவுபூர்வமாகக் கொள்ளும் காதல் ஒன்று. அறிவு நிலையை மீறி உணர்வு பூர்வமாகக் கொள்ளும் காதல் மற்றது. இதில் அறிவுபூர்வமாக ஏற்படும் காதல் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் விருப்பத்தை நேசத்தினாலும் தூய அன்பாலும் மரியாதை குறையாவண்ணம் வெளிப்படுத்துவது. மற்றது உணர்ச்சி மேலீட்டால் தன் நிலை தடுமாறி மயங்குவது. முதலாவது வாழ்வை வளமாக்கும், இரண்டாவது வாழ்வை நரகமாக்கக் கூடும்.... more »
By AKR  - Feb 22 - 3 new of 3 messages    

Mazhalaigal.com 0908 Newsletter 
  மழலைகள்.காம் [link] Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all Azhagi - அழகி -AKR [link] It is very essential to make your computer compatible to view contents in... more »
By AKR Consultants  - Feb 16 - 1 new of 1 message    

Ilaiyaraja 
  Topic: ''இளைஞர்களை இசை மூலமாகச் சந்திப்பேன்!'' இளையராஜாவின் புதிய திட்டம் ஆனந்த விகடன் <[link]> த‌மிழ்முர‌சு <royalsam...@gmail.com> Feb 09 07:45PM +0530... more »
By Venkatachalam Subramanian  - Feb 10 - 1 new of 1 message    

தினம் ஒரு பாடல் 
  அன்பு நண்பர்களே, ஒரு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தினம் ஒரு பாடல் தொடர்கிறது. இடைவெளி ஏற்படக் காரணம் சமீபத்தில் விளைந்த ஒரு நண்பனின் எதிர்பாராத மரணமும் அதனால் பிற நண்பர்களிடையே உண்டான ஆழ்ந்த வருத்தமு்மே. "இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?"... more »
By AKR  - Feb 9 - 4 new of 4 messages    

Birthday Please 
  Hi Please click on the link below and enter your birthday into my calendar. It's quick, easy, and you'll be helping me out. [link] Krishnamachary
By Krishnamachary rangaSwamy  - Jan 27 - 1 new of 1 message    

Invitation to connect on LinkedIn 
  LinkedIn ------------ I'd like to add you to my professional network on LinkedIn. - Tthamizth Confirm that you know Tthamizth Tthenee [link] Every day, millions of professionals like Tthamizth Tthenee use LinkedIn to connect with colleagues, find experts, and explore opportunities.... more »
By Tthamizth Tthenee  - Jan 15 - 1 new of 1 message    

தினம் ஒரு பாடல் 
  இறை பக்தி மார்க்கம் மானிடருக்கு வாழ்வின் இன்ப துன்பங்களால் ஏற்படும் மனக்கிளர்ச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் காத்து அவர்களது மனங்களைப் பண்படுத்தவென்று அமைக்கப் பட்டதாகும். இம்மார்க்கத்தில் பல விதமான புராணங்களும் கதைகளும் சொல்லி அவற்றின் மூலம் நீதி நெறிகளை வலியுறுத்துவதும் துன்பங்களிருந்து விடுதலை பெறும் வழியைக் காட்டுவதும் நம் முன்னோர்கள் கண்ட வழிமுறைகள். இறைவன் என்றதும் ஆலயங்களில் காண்பவை போல் பலவிதமான வடிவங்களுடனும் பெயர்களுடனும் வெவ்வேறு தெய்வங்கள் நம் நினைவுக்கு வருவதுண்டு. இவற்றுள் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனும் ரீதியிலும் இறைத் தத்துவத்தை உணராத மாந்தர் பலர் விவாதித்து, தங்களுக்குள் மனக்கசப்பு உருவாக வழி வகுத்து அதனால் மகிழ்ச்சியை இழந்து உற்சாகம் குறைந்து வருந்துதல் அறியாமையே ஆகும்.... more »
By AKR  - Jan 15 - 1 new of 1 message    

1 - 10 of 124   « Newer | Older »

XML       Send email to this group: clapboard@googlegroups.com
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google