---------- Forwarded message ----------
From: இமலாதித்தன் <emalathit
...@gmail.com>
தலைவரின் பிறந்த வருடம் தவறு என்று சுட்டி கட்டிய கந்தவேல் அண்ணனுக்கு நன்றி..
தமிழ் விக்கிபீடியா வுல அப்படிதான் போட்டு இருக்காங்க..
*1967*
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._...
*ஆனால் 1966 என்பதுதான் *சரி
http://www.zeenews.com/Entertainment/Music/2009-01-06/496393news.html
http://www.hindustantimes.com/rssfeed/staroftheweek/Happy-Birthday-A-...
http://en.wikipedia.org/wiki/A._R._Rahman
தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com
வீரம் எனது குலத்தொழில்
2010/1/6 இமலாதித்தன் <emalathit...@gmail.com>
> இன்று 43 வது பிறந்தநாள் கொண்டாடும் தங்கத்தமிழன்,ஆஸ்கார் நாயகன்,இசையின்
> கடவுள்,நான் ரசிக்கும் தலைவன் உயர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இதயம்
> நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...!
> "எல்லா புகழும் (உன்னைப்போல்)ஒருவனுக்கே..."
> *
> பின்னணித் தகவல்கள்*
> இயற் பெயர் ஏ.சே.திலீப்குமார்
> பிறப்பு ஜனவரி 6 1967 (வயது 43)
> தொடக்கம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
> இசை வகை(கள்) திரைப்பட, மேடை இசை
> தொழில்(கள்) இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர்,
> இசைக்கருவி,
> இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம்,
> percussion, ஏனைய
> அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ்
> பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த
> ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ்,
> ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன
> அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட
> விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம்
> டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு
> 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு
> விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.
> இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை
> வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
> 81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில்
> 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர
> வார்த்தையை அங்கே உச்சரித்தார்[1].
> *வாழ்க்கைக் குறிப்பு*
> ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர்
> திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை
> சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு
> வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார்
> வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11
> வயதில் [[இளையராஜா[[ இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர்
> எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி
> வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி
> காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
> இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள்
> உள்ளனர்.
> 1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே
> ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில்
> திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு
> முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான்
> இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள்
> வாங்கி தந்தன.
> முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது.
> 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங்
> ஸடுடியோவாக உள்ளது.
> *பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்*:
> 1993 யோதா (மலையாளம்)
> 1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
> 2003 Tian di ying xiong (சீன மொழி)
> 1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).
> *திரைப்பட அல்லாத இசையமைப்புகள்*
> Return of the Thief of Baghdad (2003)
> தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
> செட் மீ ஃப்ரீ (1991)
> வந்தே மாதரம் (1997)
> ஜன கன மன (2000)
> பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
> இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை
> நிகழ்ச்சி)
> ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
> *இவர் பெற்ற விருகள்*
> 2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக
> ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
> மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய
> திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட
> விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது,
> ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான
> "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது,
> ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ
> டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
> (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து செய்திகள்
> எடுக்கப்பட்டது.)
> [image:
> ?ui=2&view=att&th=126015621c426248&attid=0.1&disp=attd&realattid=ii_1260156 21c426248&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260156609e3912a&attid=0.1&disp=attd&realattid=ii_1260156 609e3912a&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260156945cbb7d4&attid=0.1&disp=attd&realattid=ii_1260156 945cbb7d4&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260156d5067e5b3&attid=0.1&disp=attd&realattid=ii_1260156 d5067e5b3&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260157149ec4066&attid=0.1&disp=attd&realattid=ii_1260157 149ec4066&zw]
> [image:
> ?ui=2&view=att&th=126015768f6d1c6a&attid=0.1&disp=attd&realattid=ii_1260157 68f6d1c6a&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260157a31bddc7a&attid=0.1&disp=attd&realattid=ii_1260157 a31bddc7a&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260157e37e5d95c&attid=0.1&disp=attd&realattid=ii_1260157 e37e5d95c&zw]
> [image:
> ?ui=2&view=att&th=12601584b0738bdd&attid=0.1&disp=attd&realattid=ii_1260158 4b0738bdd&zw]
> [image:
> ?ui=2&view=att&th=126015898b70dc9f&attid=0.1&disp=attd&realattid=ii_1260158 98b70dc9f&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260158d682b0038&attid=0.1&disp=attd&realattid=ii_1260158 d682b0038&zw]
> [image:
> ?ui=2&view=att&th=12601591a44da751&attid=0.1&disp=attd&realattid=ii_1260159 1a44da751&zw]
> [image:
> ?ui=2&view=att&th=12601595809d74ee&attid=0.1&disp=attd&realattid=ii_1260159 5809d74ee&zw]
> [image:
> ?ui=2&view=att&th=12601599a04caecc&attid=0.1&disp=attd&realattid=ii_1260159 9a04caecc&zw]
> [image:
> ?ui=2&view=att&th=1260159d6d4b1460&attid=0.1&disp=attd&realattid=ii_1260159 d6d4b1460&zw]
> [image:
> ?ui=2&view=att&th=126015a10db11602&attid=0.1&disp=attd&realattid=ii_126015a 10db11602&zw]
> நன்றி!
> தமிழனாய்...
> பாலாஜி.ச.இமலாதித்தன்
> www.tamilvaasal.blogspot.com
> வீரம் எனது குலத்தொழில்
வெ.சுப்பிரமணியன்