அன்பு நண்பர்களே,
மழலைகள்.காம் ஆசிரியர் குழுமத்தின் மூத்தவர்களுள் ஒருவரான பார்வமணி
அவர்களின் புதல்வர், இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டில் பணிபுரிபவர், உலக
நன்மை கருதி வான் வெளியின் ஓசோன் படலம் அழிவதையும் அதனால் ஏற்படும் உலக
வெப்பமயமாதலையும் தவிர்க்க வேண்டி அனைவரிடமும் ஒரு விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்காக 200 கிலோ மீட்டர் தொலைவு நடை பயணம் மேற்கொள்கிறார்.
அவரது முயற்சிக்கு நம் அனைவரும் ஊக்கமளிக்க அவரது இணையதளத்துக்குச்
சென்று நமது ஊக்கந்தரும் வாசகங்களைப் பதிப்பது அவசியம்.
ஆகிரா
http://www.mazhalaigal.com/
இதன் விவரம் கீழே காண்க:
my son in law Sri K. Pushpanath is workig in OXFAM Oxford, England.He
is a active participant in Global warming (climate change) campaign.
to bring awaeness to the people he is undertaking a 200 Km walk from
16th november to 26th november. Please visit the site
http://gopushgo.com and see the deatails for yourself. kindly give an
encouraging message as a support to his venture. in the web page. Also
please inform your friends also. so that there may some supporters
from India. as far now only foriegners have signed except two from
India. Kindly
acknowledge
Thanking you,
N.Balasubra,manian
Azhagi - A Unique (easy-flexible-natural-intuitive) Tamil
Transliterator.
Visit http://azhagi.com for FREE download...