Orkut Gmail Calendar Documents Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
நான் தமிழன்!
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  3 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
Venkatachalam Subramanian  
View profile  
 More options Jan 12, 9:06 am
From: Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
Date: Tue, 12 Jan 2010 09:06:20 +0530
Local: Tues, Jan 12 2010 9:06 am
Subject: Re: [MinTamil] நான் தமிழன்!

ஓம்.
நல்ல பதிவு.

   - ஒரே நாளில் ஒரே இடத்தில் மூன்று மேடைகளில் மூன்று திருமணங்கள் மூன்று
   முகூர்த்தத்தில் உடன் பிறந்த சகோதரிகளுக்கு மதுரையில் சௌராஷ்டரா அன்பர்
   இன்ஷ்யூரன்ஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்தினார்..திருமண தினத்தில் மூன்று
   இடங்களில் மூன்று மணமகன்களின் உறவினர்களுக்கு தனித்தனியே சமையல் மற்றும்
   வரவேற்பு நடைபெற்றன.
   - அவரர்க்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் அவரவர் உறவினர்கள் தங்கியிருந்தனர்.
   நன்கு அறிமுகமுள்ள நபர்கள் தனித்தனியே ஒவ்வொரு மண்டபத்திலும் உதவியாக
   இருந்தனர்.
   - என்னைப்போன்று நண்பர்களாக வந்தவர்களைக் கவனிக்க ஒருவர் தனியே நின்று
   கைபிடித்து அழைத்துச் சென்று உணவு சிற்றுண்டி தந்தனர்.
   - சாந்தி முஹூர்த்தம் நடைபெறுவது மணமகன் வீட்டில்தான், பெண் அங்கு
   சென்றபின்னர் முதல் முறை மாதவிடாய் அங்கு நிகழ்ந்தபின்னர் நல்ல நேரத்தில்
   நடத்துகிறார்கள்.
   - திருமணத்தில் என்னென்ன காய்கறி வகைகள், பதார்த்தங்கள் சமைக்கவேண்டும்
   என்பதற்கு ஒரு எளிமையான திட்டமிடப்பட்ட பயன்பாடு உள்ளது. ஏழை பணக்காரர்
   என்றில்லாமல் குறைந்த நிலையில் உள்ளவர்களும் பெருக்கத்தில் உள்ளவர்களும் அந்த
   விதியை மீறாமல் பாதுகாப்பது கடமை என்ற சமுதாய நோக்கம் அங்கே
   உள்ளது.பாராட்டுக்குரியது.
   - மிகுந்த பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டவர்கள். சிறிய வீட்டின் உள்
   குறுக்கே இடையூறாக அமைக்கப்பட்ட நெசவுப் பாவு பாதிக்கப் படாமல் குழந்தை முதல்
   பெரியவர்கள் வரை குனிந்து நுழைந்து நெளிந்து உலாவருவது ஒரு பெரும் சாதனை.
   - தெருக்களில் போக்கு வரத்துக்கு இடையூரின்றி அவர்கள் நீண்ட பாவுகள் ஒரு
   ஓரமாக அமைத்து இணைந்து செயல் புரிதலில் ஒரு ராணுவ ஒழுங்கு காணப்படும்.
   - நன்கு கல்விபெற்று பக்தியும் பூஜை புனஸ்காரங்களும் கொண்டவர்கள் சௌராஷ்ட்ரா
   மக்கள்.
   -
   -
   - அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

2010/1/12 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>

...

read more »


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "[MinTamil] நான் தமிழன்!" by Natrajan Kalpattu Narasimhan
Natrajan Kalpattu Narasimhan  
View profile  
 More options Jan 12, 9:41 am
From: Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
Date: Tue, 12 Jan 2010 09:41:53 +0530
Local: Tues, Jan 12 2010 9:41 am
Subject: Re: [clapboard456] Re: [MinTamil] நான் தமிழன்!

நல்லதொரு கட்டுரையைப் பகிந்து கொண்டமைக்கு நன்றி.

நடராஜன் கல்பட்டு

2010/1/12 Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>

...

read more »


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Natrajan Kalpattu Narasimhan  
View profile  
 More options Jan 12, 9:43 am
From: Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
Date: Tue, 12 Jan 2010 09:43:48 +0530
Local: Tues, Jan 12 2010 9:43 am
Subject: Re: [clapboard456] Re: [MinTamil] நான் தமிழன்!

சுப்ரமண்யம் ஸ்வாமியும் சௌராஷ்ட்ரர்தானோ?

நடராஜன் கல்பட்டு

2010/1/12 Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>

...

read more »


    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google