Groups Images Directory Web
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Members: 26
Group categories: Not categorised
More group info »
நுழை வாயில்
New since last time: 2 messages



கிளாப் போர்ட்

ஆரோக்கியமான திரைப்படத்துக்கான தேடல்

அன்பானவர்களே..அனைவருக்கும் வணக்கம்.,


இலக்கியம், ஆன்மீகம் சார்ந்து இயங்கினாலும்..என் ஆயுளின் பாதியை திரைப்படைத்துறையில் கழித்தவன் நான். அது ஒரு மிகப்பெரிய ஊடகம்.
அதனால்..ஆக்கபூர்வமான திரைப்படங்கள் 
குறித்து விவாதிக்கவும்,விமர்சிக்கவும், இசை,வசனம்,தொழில் நுட்பம், வேற்றுமொழி படங்கள் , நீங்கள் ரசித்த திரைப்படம் என முழுதும் திரைப்படத்தை மட்டுமே சார்ந்து இயங்கும் வண்ணம் START..CAMERAA....ACTION எனும் குழுமத்தை துவங்கியுள்ளேன்.

பல்சுவையைப்போல இது திரைச்சுவை .உறுப்பினர்களாகி இறுக்கமான பொழுதுகளை இன்னும் லகுவாக்கிக்கொள்ள இக்குழுமத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உலக சினிமாக்களைப்பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

அதன் முகவரி/உறுப்பினராக
http://groups.google.co.in/group/clapboard 

படைப்புகள் அனுப்ப
clapboard@googlegroups.com

அன்புடன்
வெங்கட்.தாயுமானவன்
தினம் ஒரு பாடல்
By AKR - 13:50 - 1 author - 1 reply
Birthday Please
By Krishnamachary rangaSwamy - 27 Jan - 1 author - 0 replies
Invitation to connect on LinkedIn
By Tthamizth Tthenee - 15 Jan - 1 author - 0 replies
தினம் ஒரு பாடல்
By AKR - 14 Jan - 1 author - 0 replies
தினம் ஒரு பாடல்
By AKR - 12 Jan - 1 author - 3 replies
[clapboard456] Re: [MinTamil] நான் தமிழன்!
By Natrajan Kalpattu Narasimhan - 11 Jan - 2 authors - 2 replies
தினம் ஒரு பாடல்
By AKR - 1 Jan - 1 author - 1 reply
Happy New Year
By Tthamizth Tthenee - 30 Dec 2009 - 1 author - 0 replies

Report this group   XML       Send an email to this group: clapboard@googlegroups.com
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2010 Google